ஜாக்சன் துரை' படத்திற்கு பிறகு தரணிதரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'ராஜா ரங்குஸ்கி'. 'மெட்ரோ' பட புகழ் சிரிஷ் நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில் சாந்தினி நாயகியாக நடித்திருக்கிறார். சக்தி வாசன் மற்றும் பர்மா டாக்கீஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது
Raja Ranguski is an upcoming film directed by Dharani Dharan, starring Shrish and Chandini Tamilarasan in the leading roles.The film features music composed by Yuvan Shankar Raja.